Actor Surya again talking about national education policy. கல்விக்கொள்கை குறித்து சக மனிதனாக, ஒரு குடி மகனாகவே கேள்விகளை முன்வைக்கிறேன் என நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.#surya